ஜாதக கட்டம் விளக்கம் மற்றும் சுயதொழில் என்ன செய்யலாம்?
வாழ்க்கையின் ரகசியத்தை கூறும் ஜாதக கட்டம் விளக்கம் ஜாதக கட்டம் விளக்கம் ஜாதக கட்டங்களில் இருக்கும் 12 கட்டங்கள் தான் ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் எடுத்துரைக்கிறது. ஒருவர் எப்படிபட்டவர்? அவரது வாழ்வில் நடந்த, நடந்து கொண்டிருக்கிற, நடக்க போகிறவை என முக்காலத்தையும் சொல்கிறது. 9 கிரகங்களில் நல்ல கிரகங்கள், தீய கிரகங்கள் என்று பிரிக்கபட்டிருக்கும். அதில் நல்ல கிரகம் அமைந்திருக்கும் கட்டம், அந்த கட்டத்தை பார்வையிடும் கிரகத்தின் தன்மையை பொறுத்தே பலன்கள் இருக்கும். மேலும் கட்டத்தின் ராசியாதிபதி எங்கு அமர்ந்திருக்கிறார்? என்பதும் முக்கியமானது என்பதை புரிந்து கொண்டால் தான் சுலபமாக இருக்கும். ஒருவர் செய்த பாவ, புண்ணிய பலன்கள் அடிப்படையில் ஜாதகம் அமைந்ருக்கும். அவற்றில் எந்த கட்டத்தில் எந்த கிரகம் அமர்ந்தால் எதை பற்றிய ரகசியத்தை கூற முடியும் என்பதை குறித்த அடிப்படை ஜோதிட குறிப்புகளை நாம் அறிய முடியும்.உங்கள் அடிப்படை ஜாதகம் பலன், ஜாதக கட்டம் விளக்கம் ,முழு ஜாதக கணிப்பை பெற அணுகவும் ஆஸ்க்ஜோசியர்.காம். ஜாதக கட்டம் விளக்கம் மூலம் நாம் ஒவ்வொரு கட்டத்தின் மூலமும் ஒவ்வொ...
Comments
Post a Comment