ஜாதக கட்டம் விளக்கம் மற்றும் சுயதொழில் என்ன செய்யலாம்?

வாழ்க்கையின் ரகசியத்தை கூறும் ஜாதக கட்டம் விளக்கம் 

ஜாதக கட்டம் விளக்கம் ஜாதக கட்டங்களில் இருக்கும் 12 கட்டங்கள் தான் ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் எடுத்துரைக்கிறது. ஒருவர் எப்படிபட்டவர்? அவரது வாழ்வில் நடந்த, நடந்து கொண்டிருக்கிற, நடக்க போகிறவை என முக்காலத்தையும் சொல்கிறது. 9 கிரகங்களில் நல்ல கிரகங்கள், தீய கிரகங்கள் என்று பிரிக்கபட்டிருக்கும். அதில் நல்ல கிரகம் அமைந்திருக்கும் கட்டம், அந்த கட்டத்தை பார்வையிடும் கிரகத்தின் தன்மையை பொறுத்தே பலன்கள் இருக்கும். மேலும் கட்டத்தின் ராசியாதிபதி எங்கு அமர்ந்திருக்கிறார்? என்பதும் முக்கியமானது என்பதை புரிந்து கொண்டால் தான் சுலபமாக இருக்கும். ஒருவர் செய்த பாவ, புண்ணிய பலன்கள் அடிப்படையில் ஜாதகம் அமைந்ருக்கும். அவற்றில் எந்த கட்டத்தில் எந்த கிரகம் அமர்ந்தால் எதை பற்றிய ரகசியத்தை கூற முடியும் என்பதை குறித்த அடிப்படை ஜோதிட குறிப்புகளை நாம் அறிய முடியும்.உங்கள் அடிப்படை ஜாதகம் பலன்,ஜாதக கட்டம் விளக்கம்,முழு ஜாதக கணிப்பை பெற அணுகவும் ஆஸ்க்ஜோசியர்.காம்.

ஜாதக கட்டம் விளக்கம் மூலம் நாம் ஒவ்வொரு கட்டத்தின் மூலமும் ஒவ்வொரு விஷயத்தை அறிந்து கொள்ள முடியும்.அதே போன்று நாம் சுய தொழில் என்ன செய்யலாம்?என்பதையும் ஜாதக கட்டம் விளக்கம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஜாதக கட்டம் விளக்கத்தில் ஜாதக கட்டம் 6 மற்றும் ஜாதக கட்டம் 7 தொழில் மற்றும் வியாபாரத்தை குறிக்கும் கட்டங்கள். நாம் சுய தொழில் என்ன செய்யலாம்? என்பதை ஜாதக கட்டம் விளக்கம் வியாபார ஸ்தானம் கிரகங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.மேலும் உங்கள் சுயதொழில் என்ன செய்யலாம்?என்ற குழப்பத்திற்கு தெளிவான விடையை உங்கள் ஜாதகம் கணிப்பின் மூலம்   ஆஸ்க்ஜோசியர் வலைதள ஜோதிடர்கள் விளக்கி கூறிவிடுவார்கள்.

வியாபார ஸ்தானமும் கிரகங்களும்

லக்னத்துக்கு பத்தாம் இடமே சுயதொழில் மற்றும் வியாரத்திற்குரிய பலனை தெரிந்து கொள்ளும் இடமாகும். இந்த இடத்தில் இருக்கும் கிரகங்களும் இந்த வீட்டை பார்க்கும் கிரகங்களும்  இந்த விட்டின் அதிபதியாக  இருக்கிற நல்ல கிரகங்களின் சம்பந்தம் ஆகியன இந்த வீட்டின் நன்மை தீமைகளை கணக்கிடும்.வியாபாரத்தில் கொடிகட்டி பறக்க மற்றும் சுயதொழில் தொடங்க  வேண்டுமானால் இந்த இடம் பலம் பெறுவதோடு வித்தைக்குரியோனாகிய புதன் கிரகமம் சிறப்பாக இருக்க வேண்டும். புதன் தான் பொறுமை, சாதுரியம் / விவேகம் / சாமார்த்தியம் / சாணக்கியத்தனம் போன்ற யோகங்களை தருவதில் வல்லவர். ஜாதகத்தில் லக்னத்துக்கு பத்தாமிடத்தில் சனி இருந்தாலே ஜாதகர் சொந்தத்தொழில் செய்து மேலான நிலைக்கு வருவார்.அதிலும், குறிப்பாக பத்தாம் வீடு, சனியின் ஆட்சி வீடுகளான மகரம், கும்பம் மற்றும் உச்ச வீடான துலாமாக அமைந்துவிட்டால், ஜாதகர் சுய தொழில் செய்பவராக இருப்பார். புகழ்பெற்று விளங்குவார். இத்தகைய ஜாதகத்தினர் இரும்புத் தொழில், அசைவ உணவு விற்பனை, பரிசுப் பொருள்கள் மையம், மளிகைக்கடை போன்ற சுயதொழில்களில் முதன்மை பெற்று விளங்குவார்கள். எனவே உங்கள் ஜாதகம் கணிப்பு மற்றும் ஜாதக கட்டம் விளக்கம் இந்த பிரதானமான இரண்டு குறிப்புக்கள் மூலமே உங்கள் சுயதொழில் என்ன செய்யலாம்? என்பதற்கு விடை கிடைத்துவிடும்.ஆனால் ஜாதகம் கணிப்பு மற்றும் ஜாதக கட்டம் விளக்கம் இந்த பிரதானமான இரண்டு ஜோதிடம் சார்ந்த குறிப்புகளுக்கு நல்ல திறமை மற்றும் அனுபவம் மிக்க ஜோதிடர்களை அணுகி ஆலோசனை கேளுங்கள்.எங்கள் ஆஸ்க்ஜோசியர்.காம் வலைதள ஜோதிடர்களும் திறமை வாய்ந்தவர்கள். உங்கள் சுய தொழில் மட்டுமல்லாமல் அணைத்து ஜோதிடம் சார்ந்த சந்தேகங்களுக்கும், குழப்பங்களுக்கும் விளக்கம் கூறிவிடுவார்கள்.  அணுகவும் ஆஸ்க்ஜோசியர்.காம்.



Comments

Popular posts from this blog

KILI JOTHIDAM-PARROT ASTROLOGY

VEDIC ASTROLOGY