Posts

திருக்கார்த்திகை தீப திருநாள்-2021

Image
  ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று திருக்கார்த்திகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் எல்லோரும் தங்கள் வீட்டின் முன்பு விளக்கேற்றி வழிபாடு நடத்துவார்கள். இந்த நாள் சிவபெருமானுக்கு உகுந்த நாளாக கூறப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமான் தீப ஒளியாக காட்சி தருவார். இதன் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகையன்று திருவண்ணாமலை கோவிலில் சார்பில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏறப்படுகிறது. 19 நவம்பர் 2021 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பானது. கார்த்திகை தீபம் திருவிழா தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். இந்த கார்த்திகை தீப தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, அருகிலுள்ள சிவபெருமான் மற்றும் முருகப்பெருமான் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது உங்களை அண்டியிக்கும் எத்தகைய தோஷங்களையும் போக்கும். இந்த நாளன்று மாலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதால் வீட்டில் சகல ஐஸ்வரியங்களும் பெருகிக்கொண்டே செல்லும். கார்த்திகை தீப திருநாள் அன்று சரியாக 27 அகல்விளக்குகளில் தீபம் ஏற்றுவது சிறந்தது. புத...

குரு பெயர்ச்சி 2021!அதிர்ஷ்ட பலன்கள்!!!Part -2

Image
  குரு பெயர்ச்சி துலாம்,தனுசு மற்றும் கும்பம் ராசிகளுக்கான அதிர்ஷ்ட பலன் என்ன?என்பதை இ தி ல்  காண்போம். துலாம் ராசிக்காரர்களே! குருவின் 9ம் பார்வை மிக சிறப்பானது. இதுவரை தடைப்பட்டு வந்த உங்கள் முயற்சிகள், செயல்களில் வெற்றி உண்டாகும். சம்பாதிக்கும் விலைமதிப்பற்ற பணத்தை செலவழிக்க இருமுறை யோசிப்பார்கள் திருமண தடையால் மனக்குழப்பத்திலிருந்த துலாம் ராசியினருக்கு நல்ல வரன் அமையும். வெளியூர், வெளிநாடு பயணங்களை எதிர்நோக்கி இருந்த துலாம் ராசியினருக்கு 9ம் பார்வையால் கனவு நினைவாகும். சிலருக்கு வெளிநாட்டில் நிரந்தரமாகத் தங்க அனுமதி கிடைக்கும். கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். போட்டி தேர்வில் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு போட்டி, தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெற்று நினைத்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். தனுசு ராசி அன்பர்களே! குருவின் சிறப்பான பார்வை பெறும் இடங்களின் அடிப்படையில் தனுசு ராசியினர் மிக சிறப்பான பலனைப் பெறுவீர்கள். குருவின் பார்வை, ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களைப் பார்ப்பதால்,எந்த ஒரு முயற்சிகளும் வெற்றி தரும். திருமண முயற்சிகள் நிறைவேறும். புதிய பங்குதாரர், புதி...

குரு பெயர்ச்சி 2021!அதிர்ஷ்ட பலன்கள்!!!

Image
குரு பெயர்ச்சி முக்கியாக பார்க்கப்பட காரணம் அது ஒரு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடியது. மேலும் குரு தனது 2,5,7,9,11 ஆகிய பார்வை பலத்தால் மிக நல்ல பலனை அளிக்கக்கூடியவர். அந்த வகையில் 2021ம் ஆண்டு குரு பெயர்ச்சியின் காரணமாக மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகளுக்கு மிக சிறப்பான அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.  குரு பிரகஸ்பதி என அழைக்கப்படும் குரு பகவான் பெயர்ச்சி பிலவ வருடம் ஐப்பசி 27 (நவம்பர் 13) அன்று மாலை 6.22 மணிக்கு மகர ராசியில் இருக்கும் அவிட்டம் 2ம் பாதத்திலிருந்து கும்ப ராசியில் இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் 3ம் பாதத்திற்கு குரு பெயர்ச்சி ஆக உள்ளார். இங்கு குரு பகவான் கும்ப ராசியில் அமர்ந்திருப்பதன் அடிப்படையில் குரு நல்ல அதிர்ஷ்ட பார்வை பலனைப் பெறப்போகும் ராசிகள் ஆறு. அவர்களுக்கான பலன் எப்படி இருக்கும் மற்றும் முதல் மூன்று ராசிகளான மேஷம்,மிதுனம்,சிம்மம் ஆகியவற்றிற்கு குருபெயர்ச்சி அதிர்ஷ்ட பலன் என்ன? என்பதை இ தில்  பார்ப்போம். மேஷ ராசி அன்பர்களே! குரு உங்கள் ராசிக்கு தைரிய வீரிய ஸ்தானம்...

நவராத்திரி முதல் நாள் பூஜை #நவராத்திரி_வழிபாடு #நவராத்திரி_முதல்_நாள்_வழ...

Image

வீரநடை போடும் விருச்சிகம் #விருச்சிகம்_ராசி_செப்டம்பர்_மாத_ராசி_பலன்_202...

Image

சீறி பாயும் சிம்மம்!!!செப்டம்பர் மாத ராசிபலன் 2021#சிம்மம்_ராசி_2021_எப்...

Image

களைகட்டும் விநாயகர் சதுர்த்தி!!!#விநாயகர்_சதுர்த்தி_2021 #விநாயகர்_சதுர்...

Image

நினைத்ததை முடிக்கும் மிதுன ராசி!!!#மிதுன_ராசி_செப்டம்பர்_மாத_ராசிபலன் #ஆ...

Image

செப்டம்பர் மாதத்தில் உயர்வை எட்டும் ரிஷப ராசி!!!இனி யோகம் தான் !!!#ரிஷப_...

Image

மேஷ ராசி செப்டம்பர் மாத ராசி பலன் 2021|Aries September Month Horoscope.....

Image

உங்களுக்கு எந்த ராசியினர் மீது காதல், ஈர்ப்பு அதிகம் இருக்கும் தெரியுமா?

Image
மன்மதனின் அம்பு எப்போது, யாரைத் தாக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஜோதிட அடிப்படையில் எந்த ராசி, நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள், எந்த எதிர் பாலின ராசி, நட்சத்திரத்துடன் அதிகம் ஈர்க்கப்படுவார்கள். இயற்கையாகவே ஈர்ப்பு அதிகமாக இருக்கக்கூடிய, காதலில் விழக்கூடிய நபர்கள் யார் என்பதை ஆஸ்க்ஜோசியர்.காம் வலைத்தளம் இங்கு பதிவிட்டுள்ளதை பார்ப்போம். 12 ராசிகளும் அதன் ராசி, நட்சத்திரப்படி, எந்த ராசி மீது காதல், ஈர்ப்பு அதிகம் இருக்கும், எந்த குணத்தை விரும்புவார்கள் என்பது இங்கு பார்ப்போம். மேஷம் மேஷம் தைரியமான ஆளுமை போன்ற விஷயங்களை துலாம் ராசியினர் அதிகம் விரும்புவார்கள். அதுமட்டுமல்லாமல் மேஷ ராசியினர் மீது ஈர்ப்பு கொண்டவர்களாக துலாம் ராசியினர் இருப்பார்கள். நெருப்பு ராசி பட்டியலில் வரும் மேஷ ராசியை மீதமுள்ள ராசிகளான சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் அதன் தலைமைப் பண்புகளுக்காக விரும்பலாம். ஆஸ்க்ஜோசியர்.காம் வலைத்தளத்தில் உள்ள ஜோதிடர்கள் ஜாதகத்தை( janana jathagam ) கணித்து உங்கள் எதிர்கால கணிப்புகளை துல்லியமாக கூறுவார்கள். ரிஷபம் ரிஷபம் எந்த ஒரு உறவிலும் விசுவாசத்தை எதிர்பார்ப்பார்கள். சிம்ம ர...

திருமண பொருத்தம் துல்லியமான கணிப்பு வாடிக்கையாளர் சொல்கிறார்|| Thiruman...

Image

பலனளிக்கும் பரிகாரங்கள் #ஜோதிட_பரிகாரங்கள் #askjosiyar #மாந்திரீகம் #e...

Image

மகர ராசியினரே!!! நீங்கள் தொட்டது எல்லாம் பொன்னாக்கும் ஆடி மாதம் !!! #ஆட...

Image

அட்டகாசமான ஆடி செவ்வாய் பலன்கள் #இன்று_ஆடி_செவ்வாய் #aadi_sevvai #ஆடி_செ...

Image

#ஒரு_நாள்_ஒரு_கேள்வி_இலவசம் 22 | 07/07/2021 புதன் | #திருமணம் #குடும்ப_...

Image

#ஒரு_நாள்_ஒரு_கேள்வி_இலவசம் 21 | 30/06/2021 புதன் | #திருமணம் #குழந்தை_...

Image

#ஒரு_நாள்_ஒரு_கேள்வி_இலவசம் 20 | 23/06/2021 புதன் | #திருமணம் #சொத்து_...

Image

குரு வக்ர பெயர்ச்சி -கவனமாக இருக்க வேண்டிய 5 ராசிகள் #மேஷம் #மிதுனம் #சி...

Image

ஜாதக கட்டம் விளக்கம் மற்றும் சுயதொழில் என்ன செய்யலாம்?

Image
வாழ்க்கையின் ரகசியத்தை கூறும் ஜாதக கட்டம் விளக்கம்  ஜாதக கட்டம் விளக்கம் ஜாதக கட்டங்களில் இருக்கும் 12 கட்டங்கள் தான் ஒருவருடைய வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் எடுத்துரைக்கிறது. ஒருவர் எப்படிபட்டவர்? அவரது வாழ்வில் நடந்த, நடந்து கொண்டிருக்கிற, நடக்க போகிறவை என முக்காலத்தையும் சொல்கிறது. 9 கிரகங்களில் நல்ல கிரகங்கள், தீய கிரகங்கள் என்று பிரிக்கபட்டிருக்கும். அதில் நல்ல கிரகம் அமைந்திருக்கும் கட்டம், அந்த கட்டத்தை பார்வையிடும் கிரகத்தின் தன்மையை பொறுத்தே பலன்கள் இருக்கும். மேலும் கட்டத்தின் ராசியாதிபதி எங்கு அமர்ந்திருக்கிறார்? என்பதும் முக்கியமானது என்பதை புரிந்து கொண்டால் தான் சுலபமாக இருக்கும். ஒருவர் செய்த பாவ, புண்ணிய பலன்கள் அடிப்படையில் ஜாதகம் அமைந்ருக்கும். அவற்றில் எந்த கட்டத்தில் எந்த கிரகம் அமர்ந்தால் எதை பற்றிய ரகசியத்தை கூற முடியும் என்பதை குறித்த அடிப்படை ஜோதிட குறிப்புகளை நாம் அறிய முடியும்.உங்கள் அடிப்படை ஜாதகம் பலன், ஜாதக கட்டம் விளக்கம் ,முழு ஜாதக கணிப்பை பெற அணுகவும் ஆஸ்க்ஜோசியர்.காம். ஜாதக கட்டம் விளக்கம் மூலம் நாம் ஒவ்வொரு கட்டத்தின் மூலமும் ஒவ்வொ...